ஆண் சிசுவின் சடலம் மீட்பு!!

490

ஆண் சிசு..

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம, வேவர்லி தோட்டம் ஆட்லி பிரிவில் இன்று மாலை 4.30 மணியளவில் ஆண் சி சுவின் ச டலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீ ட்டகப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஆட்லி தோட்டத்தில் வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள புற்தரையில் சி சுவை வீ சிச் சென்றுள்ளனர். அதனையடுத்து, அப்பகுதி வழியாக சென்ற பிரதேசவாசிகள் சி சுவை கண்டு டயகம பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ச டலத்தினை மீட்டுள்ளனர்.

சி சு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பி ரேத ப ரிசோதனைக்காக சி சுவின் ச டலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.