வவுனியா க ஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

554

கனகராயன்குளம் பகுதியில்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கா ரினுள் கேரள க ஞ்சாவினை வைத்திருந்த கு ற்றச் சாட்டில் பொ லிஸ் உ த்தியோகத்தர் ஒருவரை நேற்றிரவு (31.01.2020) 10 மணியளவில் பொலிஸார் கை து செய்துள்ளனர்.

யாழிலிருந்து தென்பகுதி நோக்கி கா ரினுள் கேரள க ஞ்சா க டத்தப் படுவதாக கனகராயன்குளம் பொ லிஸாருக்கு கிடைத்த இ ரகசிய த கவலின் அ டிப்படையில் கனகராயன்குளம் பொ லிஸார் வீதியில் சோ தனை ந டவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரினை ம றித்து பொ லிஸார் சோ தனைக்குட்படுத்திய சமயத்தில்,

காரினுள் 8கிலோ 60கிராம் கேரள க ஞ்சாவினை வைத்திருந்த கு ற்றச்சா ட்டில் காரின் சாரதியினை பொலிஸார் கை து செய்ததுடன் கேரள க ஞ்சாவினையும் குறித்த கா ரினையும் பொலிஸார் கைப்ப ற்றியுள்ளனர்.

கை து செய்யப்பட்ட கா ரின் சாரதி அம்பாந்தோட்டை பகுதியினை சேர்ந்த 31வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கை  து செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக கனகராயன்குளம் பொ லிஸார் தெரிவித்தனர்.