ஓமந்தை

இராணுவ சோ தனைச் சாவடி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக நேற்று அவரது குழுவினர் ஓமந்தை இரா ணுவ சோ தனைச் சாவடிக்கு சென்று இரா ணுவத்தினருடன் கலந்துரையாடியிருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் கு.திலீபன், கட்சியின் ஓமந்தை பிரதேச அமைப்பாளர் ச.வாகீசன் உள்ளடங்கலான குழுவொன்று ஓமந்தை சோத னைச் சாவடிக்கு விஜயம் செய்திருந்தது.

இதன்போது கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இரா ணுவத்துடன் உரையாடிய போது, நாங்கள் பேரூந்தை நிறுத்தி பொ திகளை சோ தனை செய்கிறோம். பல தடவை போ தைப் பொ ருட்கள் பிடிபடுகின்றது.

அதனை கொண்டு வருபவர்களையும் பொலிஸாரின் உதவியோடு க ண்டுப்பிடிக்கிறோம். பெண்கள் கொண்டுவரும் பொ திகளை பெண் இரா ணுவத்தினரே சோ தனை செய்கின்றனர்.
பொலிஸாரும் உடன் இருக்கின்றனர். வே கமாக சோ தனை செய்துவிட்டு பேரூந்திலே ஏற்றி விடுகிறோம். பேரூந்தை தூர நிறுத்துவது கூட இல்லை. நீங்களே பார்வையிடுங்கள்.
போ தைப் பொ ருள் பயன்பாட்டையும், க டத்தலையும் தடுப்பதற்கே இந்நடவடிக்கை. இது நீண்ட காலத்திற்கு இல்லை என இரா ணுவத்தினர் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
அப்போது நான், பயணிகளுக்கு இ டையூறுகள் இல்லாமலும், இறங்கியேற சி ரமப்படும் பயணிகளை இறக்க வேண்டாமென்றும், பேரூந்தை நிறுத்துமிடத்திலேயே பொ திகள் சோ தனை முடிந்தவுடன் ஏற்றவேண்டுமென்றும் அங்குள்ள இரா ணுவத்தினரிடம் கேட்டுக்கொண்டேன்.
அத்துடன் போ தைப்பொருள் விடயத்தை க ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, அமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்று விரைவில் சோ தனைச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.




