பற்றி எரியும் டெல்லி : பெட்ரோல் நிலையம், வீடு, வாகனங்களுக்கு தீ வைப்பு!!

537

டெல்லி..

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எ திரானவர்கள் மற்றும் ஆதரவானவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோ தல் க லவரமாக வெ டித்துள்ளது.

நேற்று ஒரு கு ழுக்களிடையே மோ தல்கள் ஏற்பட்ட நிலையில், இன்றும் டெல்லியின் ஜாஃப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதிகளில் ப தற்றம் தொடர்ந்து நீடித்தது.

இந்நிலையில், அதே பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் து ப்பாக்கிச் சூ டு நட த்தியது ப ரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாஃப்ராபாத்-மவுஜ்பூர் சாலையில் அ டையாளம் தெ ரியாத ஒ ருவர் தனது கைத்துப் பாக்கியை உள்ள கா வலரை கு றிவைத்துள்ளார். காவல்துறையினர் அவரை பி டிப்பதற்கு முன்னர் 8 முறை அந்த இ ளைஞர் து ப்பாக்கிச் சூ டு ந டத்தியுள்ளார்.

இப்பகுதியில் புதிய மோ தல்கள் வெ டித்ததோடு, சில கு ழுக்கள் குறைந்தது இரண்டு வீடுகளையும், யாஃபிராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களையும் எ ரித்தன.

இரு தரப்பினர் கற்களை வீசி மோ திக்கொண்டனர். பெட்ரோல் பங்க் உட்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மோ தலை கட்டுப்படுத்த பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் சில பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பது குறித்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், அமைதியும் நல்லிணக்கமும் பேணப்படுவதை உறுதி செய்யவும் துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை நான் மனதார கேட்டுக்கொள்கிறேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் கோரியுள்ளார்.

மோ தலையடுத்து ஜாஃப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.