இலங்கையில் படைகளில் இருந்து 59 ஆயிரம் பேர் தப்பிச்சென்றுள்ளனர்!!

576

SL ARMYஇலங்கையில் கடந்த சில வருடங்களில் 239 சிரேஸ்ட அதிகாரிகள் உட்பட 59,267 முப்படையினர் தமது படைப்பிரிவுகளில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இலங்கையின் நாடாளுமன்றத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்களை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்ட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.