சி றுமி வ ன்புண ர்வு ச ம்பவம் தொடர்பில் பிரபல நடி கையிடம் வாக்குமூலம்!!

521

பியூமி ஹன்சமலி

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் சி றுமி ஒ ருவர் வ ன்புண ர்வுக்கு உட்படுத்தும் கா ணொளி தொடர்பில் பிரபல நடிகை பியூமி ஹன்சமலியிடம் வா க்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹன்சமாலி தொடர்ந்தும் இது தொடர்பான தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த கா ணொளி ச ம்பந்தமாக ந டத்தப்படும் வி சாரணைகள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தேசிய சி றுவர் பா துகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சி றுமி வ ன்புணர் வுக்கு உ ட்படுத்திய சம்பவம் தொடர்பாக மாணிக்க கல் வியாபாரியான பிரியங்க புஷ்பகுமாரவுக்கு எ திராக கு ற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் வி சாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.