இலங்கை மத்திய வங்கியில் இருந்து வி ழுந்து உ யிரிழந்த சிறுவன் தொடர்பில் வெளியான தகவல்!!

448

மத்திய வங்கியில் இருந்து..

இலங்கை மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து கு தித்து சி றுவன் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்த சிறுவன் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற நிலையில் 6வது மாடியில் இருந்து வி ழுந்தமையினால் அவரது உ டல் சி தறிய நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் அமைந்து இலங்கை மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து 12அடி தூரத்திற்கு ச டலம் சி தறிய நிலையில், ச டலத்தின் பகுதிகள் ஜனாதிபதி மாவத்தையில் விழுந்து கிடந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.

மாலபே, கஹன்தோட்டை, வெஹேரகல பிரதேசத்தில் வசிக்கும் நிதுக் குடாகமகே என்ற 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

மத்திய வங்கியின் உயர் அதிகாரியான தனது தந்தையை சந்திக்க நேற்று காலை 11.30 மணியளவில் அங்கு வந்த சிறுவன் 15 ஆவது மாடிக்குச் சென்றுள்ளார். பின்னர் தந்தையுடன் அரை மணித்தியாலம் வரை சி றுவன் பேசியுள்ளார். தந்தை 2 மணியளவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

இதன் போதே சிறுவன் கீழே கு தித்துள்ளார். குதிப்பதற்கு முன்னர் ‘Sorry’ என குறுந்தகவல் ஒன்றை தந்தைக்கு அனுப்பியுள்ளார் என தெரியவந்துள்ளது. எனினும் அவர் த ற்கொ லை செய்துக் கொள்வதற்கான உறுதியான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.