10 வ யது சி றுமியை து ஷ்பிரயோகம் செய்த கு ற்றச்சாட்டில் சிவில் பா துகாப்பு படை வீரர் கைது!!

509

10 வ யது சி றுமியை..

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ம் கட்டை பகுதியில் 10 வ யது சி றுமியை பா லியல் து ஷ்பிரயோகம் செய்த கு ற்றச்சா ட்டின் பேரில் சி வில் பா துகாப்பு ப டை வீ ரர் ஒ ருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பொ லிஸ் நிலையத்தில் நேற்று சி றுமியின் த ந்தை மு றைப்பாடு செய்ததையடுத்தே இன்று சி வில் பா துகாப்பு ப டை வீ ரர் கை து செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கை து செய்யப்பட்டவர் கன்தலாவ உப சிவில் பா துகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி வரும் கந்தளாய், வெண்றாசன்புர பகுதியைச் சேர்ந்த கபில ஜயசூரிய 40 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பா திக்கப்பட்ட சி றுமி கந்தளாய் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,கை து செய்யப்பட்ட சி வில் பா துகாப்பு ப டை வீ ரரை நீ திமன்றில் ஆ ஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.