நித்திரையிலிருந்த குடும்பப் பெண் மீது வா ள் வெ ட்டு!!

544

வா ள் வெ ட்டு..

மட்டக்களப்பு- ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில் தூக்கத்திலிருந்த பெ ண் மீது வா ள் வெ ட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் குறித்த பெ ண் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெடியமடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவரே பாதிக்கப்பட்டு ஆ பத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெ ண்ணின் க ணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமித்தம் வேலை வாய்ப்புப்பெற்றுச் சென்றுள்ளார்.

இதனால் தனது மூன்று பிள்ளைகளுடன் உறவினர்களின் பா துகாப்பில் குறித்த பெ ண் வசித்து வந்துள்ளதாக ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தா யும் பி ள்ளைகளும் தூ க்கத்தில் இருந்தவேளையில் வீட்டின் கூரைவழியாக வீட்டினுள் இறங்கிய ம ர்ம ந பர், உறக்கத்திலிருந்த பெண்ணை கூ ரிய க த்தியினால் த லையிலும் கை யிலும் வெ ட்டிவிட்டு த ப்பிச்சென்றுள்ளார்.

இச்சம்பவம்தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸாரும், மட்டக்களப்பு கு ற்றத் த டயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.