இனி உ யிருடன் இருந்தும் பலனில்லை : லண்டனை உ லுக்கிய பெ ண்ணின் ம ரணம்!!

607

பாவினி பிரவீன்..

லண்டனில் பெல்கிரேவ் பகுதியில் க த்தியால் கு த்தி கொ டூரமாக கொ ல்லப்பட்ட இ ளம் பெ ண்ணின் புகைப்படத்தை அவரது கு டும்பத்தினர் முதன் முறையாக ப கிர்ந்துள்ளனர்.

பெல்கிரேவ் பகுதியில் மூர்ஸ் சாலையில் அமைந்துள்ள குடி யிருப்பில் இந்த கொ டூர ச ம்பவம் அ ரங்கேறியுள்ளது.

திங்களன்று சுமார் 12.39 மணியளவில் அ வசர உ தவிக்கு அ ழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வி ரைந்து வந்த ம ருத்துவ உ தவிக் கு ழுவினர் ர த்த வெ ள்ளத்தில் நி னைவற்றுக் கி டந்த அந்த இ ளம் பெ ண்ணை மீ ட்டு மு தலுதவி அளித்துள்ளனர்.

ஆனால், அவர் சி கிச்சை ப லனின்றி ச ம்பவயிடத்திலேயே ம ரணமடைந்துள்ளதாக ம ருத்துவ உ தவிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

க த்தியால் கொ டூரமாக கு த்தப்ப ட் டதால் அவர் ம ரணமடைந்துள்ளதும் உ றுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் லீசெஸ்டர்ஷைர்பொலிசார் 23 வ யது இ ளைஞர் ஒ ருவரை கை து செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொ ல்லப்பட்ட இ ளம் பெ ண் 21 வ யதான பாவினி பிரவீன் எனவும், இச்ச ம்பவம் அவரது கு டும்பத்தாரை மொ த்தமாக உ லுக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். லீசெஸ்டர்ஷைர் பொலிசார் வழியாக, புகைப்படத்தையும் இ ரங்கல் த கவலையும் வெளியிட்ட பாவினியின் குடும்பத்தார்,

இப்படியான ஒரு சூழல் ஏற்படும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை எனவும், எங்கள் உலகம் சு க்கலாக உ  டைந்துள்ளது. இனி நாங்கள் உ யிருடன் இ ருந்தும் ப யனில்லை. பாவினி இல்லாமல் எங்கள் வா ழ்க்கை முன்பு போல இருக்காது, பாவினி இனி நித்திய அமைதியில் இளைப்பாறட்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த வ ழக்கு தொடர்பில் வி சாரணை அ திகாரிகள் வீடு வீடாக வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், லீசெஸ்டர்ஷைர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள க  ண்காணிப்பு கமெரா கா ட்சிகளை சேகரித்து வருவதாகவும், அது குறித்த இளம் பெ ண் ம  ரணத்திற்கான கா ரணத்தை அறிய உதவும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

பாவினியின் து யர ம ரணம் குறித்த எங்கள் வி சாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்த ச ம்பவம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தொ டர்ந்து கேட்டுக்கொள்வதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.