எ ரிந்த நி லையில் கிடந்த உடல் : எஞ்சிய பாகத்தை வைத்து அது தனது தந்தையா என கண்டுபிடிக்க போ ராடும் மகள்!!

522

போ ராடும் ம கள்..

இந்தியாவின் டெல்லியில் ஏற்பட்ட வ ன்முறையின் போ து எ ரிக்கப்பட்டு கிடந்த ஒரு உ டலின் எஞ்சிய பாகத்தை வைத்து அது தனது தந்தையுடையதா என அடையாளம் காண பெண்ணொருவர் காத்திருப்பது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் வசித்து வருபவர் இளம் பெண் குல்ஷன். இவரது கணவர் முகமது நஸ்ருதீன். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. ஆடு விற்பனை செய்யும் 61 வயதான குல்ஷனின் தந்தை அன்வரின் வருமானத்தை நம்பியே இந்த தம்பதியினர் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லியில் நடந்த க லவரத்தின் போ து வியாபாரத்துக்கு சென்ற குல்ஷனின் தந்தை பின்னர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக குல்ஷன் பொலிசில் புகார் அளித்த நிலையில் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் போய் பார்க்குமாறு பொலிசார் கூறியுள்ளனர்.

அங்கு சென்றபோது, ஒரு கால் மட்டும் எஞ்சிய நிலையில் மற்றவை முற்றிலும் எ ரிந்த உ டலை குல்ஷனுக்கு அங்கிருந்தவர்கள் காட்டியுள்ளனர்.

காலை மட்டும் வைத்து அந்த உடல் தனது தந்தையுடையதா என அடையாளம் காண்பதில் குல்ஷனுக்கு சிக்கல் ஏற்பட்டதால், டிஎன்ஏ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து டெல்லி மருத்துவமனை சவக்கிடங்கு அறையின் வெளியே டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்காக கடந்த 29ஆம் திகதி முதல் கணவருடன் காத்திருக்கிறார் குல்சன்.

இது குறித்து குல்ஷன் கூறுகையில், அது எனது த ந்தையின் உ டல் என்பதை எப்படி நான் நம்புவது. இன்னும் பரிசோதனை முடிவு கிடைக்கவில்லை. அதற்காகவே காத்திருக்கிறேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.