மட்டு நகரில் கரை புரண்டோடிய பியர் வெள்ளம் : பார்த்து ரசித்த பொதுமக்கள்!!

570

மட்டு நகரில்..

மட்டக்களப்பு நகர வீதிகளில் நேற்று பியர் வெள்ளமாக ஓடியுள்ளது. பியர் ஏற்றிச்சென்ற வாகனத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டதால், பெருமளவு பியர் போத்தல்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன.

இதன் காரணமாக வெள்ளமாக ஓடிய பியரை பலர் ரசித்த சிலையில் பியர் பிரியர்கள் தேடுவாரற்று ஓடிய பியரை கவலையுடன் பார்த்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கர வீதிகளில் நேற்று பியர் வெள்ளமாக ஓடியுள்ளது. பியர் ஏற்றிச்சென்ற வாகனத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டதால், பெருமளவு பியர் போத்தல்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன.