விமானத்தின் கழிவறையில் நாக்கால் இளம்பெண் செய்த காரியம் : கொ ரோனா சேலஞ்ச் என வெளியிட்ட முகம்சுழிக்கும் காட்சி!!

644

விமானத்தின் கழிவறையில்..

உலகில் கொ ரோனா வை ரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் கொ ரோனா சேலஞ்ச் என்று காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

மியான்மரைச் சேர்ந்த லூயிஸ்(22) என்ற பெண் கொ ரோனா சேலஞ்ச் என்று விமானத்தில் கழிப்பறையினை நாக்கால் நக்குவதை காணொளியாக வெளியிட்டுள்ளார்.

தற்போது ஒட்டுமொத்த உலகையை ஆட்டிப்படைத்து வரும் கொ ரோனாவினால் தற்போது வரை 8000 பேர் ப லியாகியுள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேல் மக்கள் கொ ரோனாவினால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளம்பெண் பதிவிட்டு இருக்கும் காணொளி அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. சிலர் இதற்கு ஆதரவும், சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.