மட்டக்களப்பில் நடந்த விபத்தில் இருவர் வைத்தியசாலையில்!!

650

Accidentமட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள நாற்சந்தியில் இன்று காலை நடந்த விபத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

வான் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த வான் பழக்கடை ஒன்றுக்குள் புகுந்ததில் பழக்கடையும் சேதமடைந்துள்ளது.

-ரமணன்-