சாவகச்சேரியில் வீடு புகுந்து காெள்ளை : தம்பதியினர் படுகாயம்!!

535

சாவகச்சேரியில் வீடு புகுந்து காெ ள்ளை..

நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து கொ ள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் மண்டுவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீ ட்டை உ டைத்து உள்ளே புகுந்த கொ ள்ளையர்கள் வயோதிபர்களான கணவன், மனைவியை அ டித்து அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16000 ரூபா பணம் ஆகியவற்றைக் கொ ள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த தம்பதியினர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.