அப்துல் கலாம் கெட்டப்பில் அழகிரி : மதுரையை கலக்கும் போஸ்டர்!!

993

Alagiri

அப்துல் கலாம் கெட்டப்பில் அழகிரியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மதுரை மாவட்டத்தை கலக்கி வருகின்றன. நேற்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார் மு.க.அழகிரி.

இதனை முன்னிட்டு மு.க.அழகிரியை மேதையே என அழைக்கும் வகையில் போஸ்டரில் அப்துல் கலாம் கெட்டப்பில் அழகிரியை வரைந்து, மதுரை நகரில் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள்.