க ணவனை கொ லை செய்த பெ ண் இ ரு கு ழந்தைகளுடன் பொ லிஸில் ச ரண்!!

534

க ணவனை..

கடுகஸ்தோட்ட – யடிவாவல ப குதியில் க ணவனை கொ லை செ ய்த பெ ண் ஒ ருவர் பொ லிஸில் ச ரணடைந்து ள்ளார். இ ரண்டு கு ழந்தைகளின் தா ய் ஒ ருவரே இ வ்வாறு பொ லிஸில் ச ரணடைந்து ள்ளார்.

இ ந்த ச ம்பவம் நே ற்று இ ரவு இ டம்பெற்று ள்ளதாக பொ லிஸார் கூ றியுள்ளனர். கு றித்த ந பர் கூ ரிய ஆ யுதத் தால் கு த் தி கொ லை செ ய்யப்பட்டுள்ளதாக தெ ரிவிக்கப்ப டுகின்றது.

கொ லை செ ய்யப்பட்ட ந பர் கு டிபோ தையில் ம னைவியுடன் ச ண்டை யில் ஈ டுபட்ட நி லையிலேயே, கொ லை செ ய்யப்பட் டுள்ளதாக தெ ரிவிக்கப்ப டுகின்றது.

க த்தி கு த்து க்கு இல க்கான ந பர் கண்டி வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்ட பி ன்னர் உ யிரிழந்து ள்ளதாக தெ ரிவிக்கப்படுகின்றது. ச ம்பவத்தில் 42 வ யதான ந பர் ஒ ருவரே கொ ல்லப்பட்டு ள்ளதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.

இந்நி லையில், நீ திமன்றில் ஆ ஜர்படுத்தப்பட்ட பி ன்னர் கு ழந்தைகள் இ ருவரும் பா ட்டியின் பொ றுப்பில் வி டப்படவுள்ளதாக கொ ழும்பு ஊ டகம் ஒ ன்று செ ய்தி வெ ளியிட்டுள்ளது.