பால் மாக்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!! February 2, 2014 525 பால் மாக்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 400 கிராம் பால் மாக்களின் விலை 61 ரூபாவினாலும் ஒரு கிலோ பால்மாக்களின் விலை 152 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.