கனிமொழி வைத்திசாலையில் அனுமதி!!

601

Kanimoliகனிமொழி எம்.பி.க்கு இன்று காலை 11 மணியளவில் திடீர் உடல் நிலை குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலை சந்திப்பில் ஒரு தனியார் ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த மருத்துவமனையில் 4வது மாடியில் உள்ள 434வது வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தூக்கமின்மை காரணமாக கனிமொழி அவதிப்படுவதாக கூறப்படுகின்றது.