சவப்பெட்டியில் இருந்த க ணவனின் மு கத்தை பார்த்த படி இருந்த மனைவி : நெ ஞ்சை உ ருக்கும் புகைப்படத்தின் பின்னணி!!

733

க ணவனின் மு கத்தை பா ர்த்தபடி..

ஜம்மு காஷ்மீரில் ப யங்கரவா திகளுடனான ந டந்த ச ண்டை யில் மேஜர் அனுஜ் சூட் உ யிரிழந்த நி லையில், ச வப்பெ ட்டியில் இருந்த அ வரின் மு கத்தை ம னைவி அக்கிரிட்டி சூட் ஒரு வித ஏ க்கத்துடன் பா ர்க்கும் புகைப்படம் சமூ கவலைத்தளங்களில் வை ரலாகி வ ருகிறது.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டம், சாங்கிமுல்லா கி ராமத்தில், ஒரு வீ ட்டில், ப துங்கி யிருந்த ப யங்கரவா திகள், பொ துமக்கள் சி லரை பி ணைக் கை திகளாக பி டித்து வை த்திருந் தனர்.

இ தனால், அப் ப குதியை பா துகாப்பு ப டையினர் சு ற்றி வ ளைத்தனர். மே ஜர் அனுஜ் சூட் த லைமையிலான இரா ணுவத்தினரும் வி ரைந்தனர். ப யங்கரவா திகள் ப துங்கியிருந்த வீ ட்டுக்குள் இரா ணுவத்தினரும், பொ லிசாரும் நு ழைந்ததால், அ வர்களை நோ க்கி ப யங்கரவாதிகள், து ப்பாக் கியால் ச ரமாரி யாக சு ட்ட னர்.

உ டனடியாக இரா ணுவத்தினரும், பொ லிசாரும் ந டத்திய து ப்பாக் கிச் சூ ட்டில், 2 ப யங்கரவா திகள் சு ட்டுக் கொ ல்லப்பட் டனர். பி ணைக் கை திகளாக ப யங்கரவாதிகள் பி டித்து வை த்திருந்த அனைவரும், உ யிருடன், பா துகாப்பாக மீ ட்கப்ப ட்டனர்.

இச் ச ம்பவத்தில் மே ஜர் அனுஜ் சூட் உ ட்பட நான் கு இரா ணுவ வீ ரர்களும், பொ லிஸ் சப் – இன்ஸ்பெக்டர் ஒ ருவரும் வீ ர ம ரணம் அ டைந்தனர்.  இந்நி லையில் மே ஜர் அனுஜ் சூட்டின் உ டல் கொ ண்டு சொ ந்த ஊ ருக்கு வ ரப்பட்டு, மு ழு இரா ணுவ ம ரியாதையுடன் அ டக்கம் செ ய்வதற்காக சவ ப்பெ ட்டியில் வை க்கப்பட்டி ருந்தது.

அ ப்போது அ வரின் ம னைவி அக்கிரிட்டி சூட், ச வப்பெட்டியில் கைக ளை வை த்த படி, ஒரு வித ஏக் கத்துடன் இ றந்த த ன் க ணவரின் மு கத்தை பா ர்க்கிறார்.

இ ந்த பு கைப்படம் ச மூக வ லைத்தளங்களில் வை ரலாக, இ ணையவாசிகள் ப லரும், இ தை கூ றுவதற்கு வா ர்த்தையே இ ல்லை எ ன்று கு றிப்பிட்டு வ ருகின்றனர்.