வவுனியா குழவிசுட்டான் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் போட்டி கடந்த 30.01 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான திரு.இ.இந்திரராஜா, திரு.ம.தியாகராஜா, திரு. லிங்கநாதன் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
-படங்கள் பாஸ்கரன் கதீசன் –