முச்சதம் அடித்த குமார் சங்கக்கார : லாராவின் சாதனையை முறியடித்தார்!!

504

Sanga

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் குமார் சங்கக்கார சற்றுமுன்னர் தனது முதலாவது முச்சதத்தை பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை கடந்து குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார்.

ஆகக்குறைந்த 208 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மாத்திரம் விளையாடி குமார் சங்கக்கார 11000 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

213 இன்னிங்ஸ்களில் 11000 ஓட்டங்களைக் கடந்து பிரைன் லாரா சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் குமார் சங்கக்கார அந்த சாதனையை முறியடித்துள்ளார்.