நேசராஜா ஜீவிதா..

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வ யதுடைய இ ளம் பெ ண் தூ க்கிட் டு த ற்கொ லை செ ய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் நே ற்று மு ன்தினம் (25.05.2020) இரவு இடம்பெற்றுள்ளது. த ற்கொ லைக்கான கா ரணம் வீட்டாருடன் ஏற்பட்ட சி றிய க ருத்து மு ரண்பாடு என தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘ஜீவிதா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோ பப்படுவார். இதனால் அவர் இந்த வி பரீத முடிவை எடுத்துள்ளார்’ என்றனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் இள வயதினரின் த ற்கொ லை முடிவுகள் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இது தொடர்பில் மருத்துவத்துறையினர், உளவளத் துறையினர் இளவயதினர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இவ்வாறான த ற்கொ லைகளைத் தடுத்து நிறுத்துவது காலத்தின் தேவையாகவுள்ளது.





