நாகம் தீண்டி ம ரணமடைந்த பெண் : பெற்றோர் எழுப்பிய 8 சந்தேகங்கள் : குற்றவாளி சிக்கிய கதை!!

560

8 சந்தேகங்கள்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் க ணவனே வி ஷ நா கத்தை பயன்படுத்தி ம னைவியை கொ லை செய்த சம்பவத்தில், ம களை ப றிகொடுத்த பெ ற்றோர் 8 ச ந்தேகங்களை எழுப்பி புகார் அளித்துள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உத்ரா எ ன்பவரை அவரது க ணவரே வி ஷ நா கத்தை ப யன்படுத்தி கொ லை செ ய்துள்ளது அவரது வாக்குமூலத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

த ங்களது ம கள் நா கம் தீ ண்டி மர ணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்து, உத்ராவின் பெற்றோர் மணிமேகலை மற்றும் விஜயசேனன் ஆகியோர் 8 ச ந்தேகங்களை குறிப்பிட்டு அளித்த புகார் மனு காரணமாகவே உத்ராவின் கணவர் சூரஜ் மீது பொலிசாருக்கு ச ந்தேகம் ஏற்படவும், அவர் கை து செய்யப்படவும் காரணமாக அமைந்துள்ளது.

இதுவரை இ ரண்டு மு றை உத்ராவுக்கு பா ம்பு க டித்துள்ளது, ஆனால் இருமுறையும் உத்ரா அதை அறியாமல் போனது எப்படி?

முதன் முறை பா ம்பு க டித்த நி லையில் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவிட்டு, உத்ராவின் பெ ற்றோரை அ வரை மீ ட்டுள்ளனர். க ணவர் சூரஜ் அல்லது அவரது குடும்பத்தினர் எவரும் உதவவில்லை என கூறப்படுகிறது.

பிப்ரவரி 29 ஆம் திகதி குடியிருப்புக்குள் முதன் முறையாக பாம்பு ஒன்றை பார்த்ததும், சூரஜ் எந்த க லக்கமும் இன்றி அந்த பாம்பினை கைகளால் பி டித்துள்ளார்.

3-வதாக, உத்ரா மற்றும் சூரஜ் பெயரில் பொதுவான வங்கிக்கணக்கில் உள்ள பெட்டகத்தை திறந்து பார்க்க, மனைவியிடம் கூறாமல் மார்ச் 2 ஆம் திகதி வங்கிக்கு சென்றதன் நோக்கம் என்ன? 4-வது, உத்ரா ம ரணமடைவதற்கு முந்தைய நாள் குடியிருப்புக்கு திரும்பிய சூரஜ் தாம் 12.30 மணிக்கு மேல் தூங்கியதாக கூறுகிறார்.

காலை 7 மணி கடந்த பின்னரே தூக்கத்தில் இருந்து எழும் வழக்கம் கொண்ட சூரஜ், அன்று 6 மணிக்கே தூக்கத்தில் இருந்து எழுகிறார், ஆனால் மனைவி எந்த உ ணர்வும் இன்றி படுக்கையில் கிடப்பதை அறிந்திருக்கவில்லை என்கிறார்.

5-வது, உத்ரா மரணமடைந்ததாக தெரியவந்தும், அவரது நடவடிக்கைகள். 6-வது, உத்ரா மரணமடைந்த முந்தைய நாள், தாயாரே படுக்கை அறையில் இருக்கும் ஜன்னல்களை மூடியுள்ளார். ஆனால் அதிகாலை 3 மணிக்கு தாம் மூடியதாக சூரஜ் கூறியுள்ளதும் ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7-வது, கொ டிய வி ஷ நா கம் தீ ண்டினால் கண்டிப்பாக அதை பாதிக்கப்பட்டவர் அறிவார். ஆனால் முதன் முறை பாம்பு தீண்டியும் உத்ரா அறிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போதும் உத்ராவிடம் இருந்து எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

8-வது, வங்கி சேமிப்பு பெட்டகத்தில் பா துகாக்கப்படும் தங்க நகைகளை உத்ராவின் ம ரணத்திற்கு பின்னர் விற்க முடிவு செய்ததை க டுமையாக எதிர்த்த சூரஜ். உத்ராவின் பெற்றோர் எழுப்பிய இந்த 8 ச ந்தேகங்களாலையே, சூரஜ் தற்போது பொலிசாரிடம் சி க்கியுள்ளார்.