யாழில் தீ வைத்து த ற்கொ லை செய்து கொண்ட யுவதி!!

856

யாழில்..

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வை த்து த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காதல் விவகாரம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட வி சாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

புத்தூர் ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த 23 வயதான உலகேந்திரம் விதுஷிகா என்ற யுவதியே த ற்கொ லை செய்துள்ளார். கடந்த 21ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளார். பி ரேத ப ரிசேதனை யாழ்ப்பாண வைத்தியசாலையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.