வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய தேர்த்திருவிழா![?]

1772

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய  வருடாந்த  மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று  03.07.2020  வெள்ளிகிழமை  இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின்  மகோற்சவம் கடந்த 25.06.2020அன்று கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகி  ஒன்பதாம் நாளான நேற்றைய தினம் இரதோற்சவ பவனி இடம்பெற்றது.

காலைமுதல் வினாயகபெருமானுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜையின் பின் பஞ்சமுக வினாயகபெருமான் தேரேறி வலம்வந்த நிகழ்வு இடம்பெற்றது.