கொ டூரமாக கொ லை செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் : இருவர் கைது!!

642

ஹோட்டல் உரிமையாளர்..

பிலியந்தலை – கெஸ்பேவ பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹானா பொலிஸ் சிறப்பு கு ற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட வி சாரணையைத் தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கொ லைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆ யுதங்களையும் பொலிஸார் க ண்டுபிடித்துள்ளனர். அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து 34 பவுண்டுகள் தங்க நகைகள் மற்றும் 13 இரத்தின கற்களும் ப றிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ச ந்தேக நபர்களில் ஒருவர் கொ லை செய்யப்பட்டவருக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரிந்ததாக முதற்கட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது.

50 வயதான ஹோட்டல் உரிமையாளரான பிரசன்னா சாகரா குமாரா, கடந்த 07ம் திகதி கெஸ்பேவாவில் உள்ள தனது ஹோட்டலுக்குள் வைத்து கொ டூரமாக கொ லை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்தபோது த லையின் பின்புறத்தில் தா க் க ப் ப ட் ட தா க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை,

இந்த ச ம்பவத்தில் கா யமடைந்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.