மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவம்!!(படங்கள்)

800

எழில்மிகு மலையகயத்தின் வரலாற்றுடன் இணைந்த பன்னகமம் என்னும் மாத்தளையில் அமையப்பெற்றுள்ள சரித்திர புகழ் பெற்ற மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசி மக தேர்த்திருவிழா நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

காலை 10.30 மணியளவில் பஞ்சரத ஊர்திகள் ஆலயத்தை விட்டு வெளியேறி மாத்தளை பிரதான வீதி வழியாக வெளிவீதி உலாவலம் வந்து பின் ஆலயத்தை வந்தடைந்தடையும்.

-நன்றி யோகராஜா கிருசாந்த்-

11 12 13 14 15 16 17 18