யாருக்கும் வலி கொடுக்காத மனிதர் பாலு மகேந்திரா : நடிகர் ஜெயப்பிரகாஷ்!!

434

Balumahendraதமிழ் சினிமாவில் யாராலும் ஈடு செய்யமுடியாத ஒரு உன்னத கலைஞர் இயக்குனர் பாலு மகேந்திரா. ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இயக்குனர் அவதாரம் எடுத்து தரமான பல படங்களை கொடுத்தார்.

திரையுலகில் பலரின் ரோல்மாடல், குருவாக திகழும் இவர் கடந்த 13ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவரது மறைவு தமிழ்சினிமாவில் ஒரு முக்கியமான இழப்பாகும்.

திரையுலகினர் பலரும் இவரது மறைவால் வருத்தமடைந்துள்ளார். அந்த வகையில் பாலு மகேந்திராவுடன் பணியாற்றிய தனது அனுபவத்தையும், அவரது மறைவு குறித்த வருத்தத்தையும் நடிகர் ஜெயப்பிரகாஷ் இவ்வாறு கூறியுள்ளார்.