ரயில் ஓட்டுனர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!!

594

Trainரயில் ஓட்டுனர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் பேராட்டத்தை தற்காலிகமாக கைவிட ரயில் ஓட்டுனர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இன்று காலைமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ரயில் ஓட்டுனர்கள் அனைவரும் கடமைக்கு திரும்பவுள்ளனர்.