மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

683

Sivarathriமகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி சகல தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.