குருநாகலில் பேஸ்புக் படத்தால் மாணவி தற்கொலை செய்தமை தொடர்பில் அதிபர் கைது!!

521

Arrestedகுருநாகல் ஜோன் கொத்தலாவல பாடசாலை அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிடப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளால் குறித்த பாடசாலை மாணவி ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பிலேயே அதிபர் கைது செய்யபட்டுள்ளார்.