குடும்பப் பெண்..
காணிப் பி ரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்து வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீ க் கு ளி க் க மு ற்பட்ட பெ ண்ணால் அவ்விடத்தில் ச ற்று ப தற்றநி லை கா ணப்ப ட்டது.
இன்று (23.09.2020) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவிற்குளம் பகுதியில் வசித்து வரும் இலட்சுகாந்தன் ஞானசுந்தரி என்பவருக்கும் அவரது கணவரின் தாயாருக்குமிடையில் காணிப் பி ரச்சனை (பெயர்மாற்றம்) இருந்து வந்துள்ளது.
குறித்த காணிப் பி ரச்சனைக்கு பல வருடங்களாக தீர்வு கிடைக்காதமையினால் இலட்சுகாந்தன் ஞானசுந்தரி என்பவர் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் அவரது பயணப்பொதியினுள் ம ண்ணெ ன்னை மற்றும் தீ ப் பெ ட் டி யு ட னு ம் காணிப் பி ரச்சனை தொடர்பான கடிதங்களை தாங்கிய பதாதையினையும் ஏந்தியவண்ணம் போ ராட்ட த்தில் ஈ டுபட்டிருந்தார்.
இதன் காரணமாக அவ்விடத்தில் சற்று ப தற்றமான நி லமை காணப்பட்டதுடன் வவுனியா சி று கு ற்றத்த டுப்பு பிரிவு பொலிஸார் அங்கு வருகைதந்து பெண்ணின் பயணப்பொதியினுள் இருந்த ம ண்ணெ ன்னை மற்றும் தீ ப்பெ ட் டி யை யு ம் மீ ட்டெ டுத்தனர்.
அதன் பின்னர் வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் அவர்களுடன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெ ண்ணும் பொலிஸாரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கணவரின் தாயாரை அழைத்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு,
காணிப் பி ரச்சனைக்கு தீர்வினை தருவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியியளித்தமையடுத்து பிரதேச செயலகத்தில் காணப்பட்ட ப தற்றநிலை மு டிவுக்கு கொண்டு வரப்பட்டது.