நுவரெலியாவில்..
நுவரெலியாவில் ம னைவி உ யிரிழ ந்த சோ கத்தை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் க ணவர் வி ஷமரு ந்தி த ற் கொ லை செ ய்து ள்ளார். ராகல பிரதேசத்தில் சீதா லட்சுமி எ ன் ற அ வரது ம னைவி உ யிரி ழந்த சோ கத்தில் வெ ள்ளையன் கருப்பையா எ ன்ற 70 வ யதுடைய ந ப ரே இ வ்வாறு த ற் கொ லை செ ய்து ள்ளார்.
உ யிரிழ ந்த இ ருவரும் அ ந்த வீ ட்டில் த னியாக வா ழ்ந்து வ ந்துள் ளனர். ம னைவி சில வ ருடங்களாக நோ ய்வாய்ப்ப ட்டுள்ளார். அவரை பார்த்துக் கொண்ட கணவர் இவ்வாறான மு டிவை எடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உ யிரி ழந்த த ம்பதியின் மகள் வெ ளிநாட்டில் தொழில் செ ய்து வ ருகி ன்றார் எ ன வி சாரணைகளில் தெ ரியவந்துள்ளது.
இ ந்நிலையில் நோ ய் தீவிரமடைந்து ம னைவி உ யிரிழந்த நி லையில் அ ன்பாக பா ர்த்துக் கொ ண்ட க ணவர் ம னமுடை ந்த நி லையில் வி ஷமருந்தியு ள்ளார். அத்துடன், ம னைவியின் க ட்டில் மீ து ப டுத்திருந்த நி லையில் அ வர் உ யிரிழந்து ள்ளதாக கு றிப்பிடப்ப டுகின்றது.