பாதாதைகள்..
இருண்ட யுகத்தினை முடிவுறுத்வோம் எனும் கருப்பொருளில் வவுனியாவில் பாதைகள் கட்டப்பட்டுள்ளன.
இலங்கை மருத்துவச்சபை ராஜித சேனரத்னவின் இருண்ட யுகத்தினை முடிவுறுத்தி மீண்டும் மருத்துவச் சபையினை சுயாதீனமாக மாற்றும் என குறித்த பாதையில் எழுதப்பட்டுள்ளதுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எனவும் கீழே உரிமை கோரப்பட்டுள்ளது.
குறித்த பாதைதைகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன.