தெலங்கானாவில்..

தெலங்கானாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக் கொ லை செ ய்யப்ப ட்ட சம்பவத்தில், பெ ண்ணின் தந்தை மற்றும் தாய்மாமன்கள் உட்பட 12 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹேமந்த் (29). இவரும், சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த அவந்தி (26) என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எ திர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த ஜுன் மாதம் 11-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே இருவரும், சங்காரெட்டி பகுதியில் உள்ள கோயிலில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர்.

அதன் பின், தங்கள் திருமணத்தை பதிவும் செய்தனர். இதையடுத்து ஹைதராபாத்தில், வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இவர்கள் வசித்து வரும் இடத்தை தெரிந்து கொண்ட தாய்மாமன் விஜய், கடந்த ஒரு வாரமாக அவந்தியை போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று முன்தினம் அவந்தியின் பெற்றோருடன் சமாதானம் பேசி சேர்த்து வைப்பதாக கூறிய தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா ஆகியோர், தம்பதியை ரங்காரெட்டி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களின் நடவடிக்கையில் ச ந்தேகம் அடைந்த தம்பதியினர், ஓடும் காரில் இ ருந்து கு தித்து த ப் பி க் க மு யன்றுள் ளனர்.

அப்போது, அவந்தியை அங்கேயே விட்டு விட்டு, ஹேமந்த்தை மட்டும் காரில் ஏற்றிச் செல்ல, உடனே அவந்தி, சங்காரெட்டி காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து பு கா ர் அளித்துள்ளார்.

அதன் பின் பேரில், பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வந்தனர். கா ணாமல் போன ஹேமந்தையும் தே டி வ ந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சங்கா ரெட்டி மாவட்டம், நகரம் பகுதியில் ஒரு முட்புதரில் ஹேமந்த் கை, கா ல்கள் க ட்டப்ப ட்ட நி லையில் கொ டூ ர மா ன மு றையில் இ ற ந் து கி டப்பது பொ லிசாருக்கு தெ ரியவந்து ள்ளது.

உடனடியாக அப் ப குதிக்கு சென்று ச டலத்தை மீ ட் ட பொ லிசார், பி ரே த ப ரிசோ தனைக்காக சங்காரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அவந்தியின் தந்தை லட்சுமணா, தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா உட்பட 12 பேரை பொலிசார் கைது வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.





