வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மூன்றாம் தவணை ஆரம்பம்!!

1655

மூன்றாம் தவணை ஆரம்பம்..

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் 3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று (23.11) ஆரம்பமாகின.

தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே இவ்வாறு இன்று ஆரம்பமாயிருந்தது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.