காதலிப்பதாக ஏ மாற்றிய இராணுவ வீரர் : வீடியோ காலில் பேசியபடி இளம் பெண் எடுத்த வி பரீத முடிவு!!

2259

பாரதி..

சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் ராணுவ வீரருக்கும் சமூகவலைதளம் ஒன்றின் மூலம் காதல் மலர்ந்தது. ராணுவ வீரரின் சுயரூபம் தெரிந்ததும் வீடியோ காலில் பேசியபடி தூ.க்.கி.ல் தொ.ங்.கி த.ற்.கொ.லை செ ய்திருக்கிறார் பட்டதாரிப் பெண்.

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு எழில்நகர் 128வது பிளாக்கை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மகள் பாரதி (24). பி.காம் பட்டதாரி. இவர், கடந்த 2ஆம் திகதி இரவு வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய் து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகாரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீஸார், பாரதியின் ச டலத்தை மீ ட் டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில் மகளின் ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக கிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாரதியின் செல்போனை ஆய்வு செய்தனர்.

அப்போது, பாரதி த.ற்.கொ.லை செ ய் து கொ ள்வதற்கு முன் அவர் வீடியோ காலில் பேசியது தெரியவந்தது. யாருடன் பாரதி பேசினார் என்று போலீஸார் விசாரித்தனர்.

வி சாரணையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமரேசன் என்பவருடன் பாரதி பேசியது தெரியவந்தது. உடனடியாக முத்துகுமரேசனைப் பி.டி.த்.து போலீஸார் வி சாரித்தனர்.

வி சாரணையில் முத்துகுமரேசன், நாசிக்கில் இராணுவ வீரராக பணியாற்றி வருவது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன் பாரதியும் முத்துகுமரேசனும் சமூகவலைதளம் ஒன்றில் அறிமுகமாகியிருக்கின்றனர்.

அதன்பிறகு நேரில் சந்திக்காமல் போனிலேயே நட்பாகப் பழகியுள்ளனர். பின்னர் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. அதன்பிறகு இருவரும் நேரில் சந்திக்காமல் போனிலேயே காதலித்து வந்திருக்கின்றனர்.

வீடியோ காலில் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது, குளியல் வீடியோவை முத்துக்குமரேசனுக்கு பாரதி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி சென்னை வந்திருக்கிறார் முத்துகுமரேசன்.

அப்போது தாம்பரத்தில் பாரதியைச் சந்தித்து பேசியிருக்கிறார் முத்துகுமரேசன். அதன்பிறகு முத்துகுமரேசன், தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். முத்துகுமரேசனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் தகவல் பாரதிக்கு தெரியவந்திருக்கிறது.

அது தொடர்பாக கேட்டபோது, இருவருக்கும் த க ரா று ஏற்பட்டிருக்கிறது. மனவேதனையடைந்த பாரதி, த.ற்.கொ.லை செ ய் து கொ ள்ளப்போவதாக வீடியோ காலில் முத்துகுமரேசனிடம் கூறியிருக்கிறார்.

முதலில் க.த்.தி.யா.ல் க.ழு.த்.தை அ.று.த்.து த.ற்.கொ.லை செ ய் து கொ ள்ளப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். அதை முத்துகுமரேசன் தடுத்திருக்கிறார். பிறகு வீடியோ கால் இணைப்பை முத்துகுமரேசன் து ண்டித்துவிட்டார்.

இருப்பினும் முத்துகுமரேசன் தன்னை ஏமாற்றியதால் தூ.க்.கி.ட்.டு பாரதி த.ற்.கொ.லை செ ய்திரு க்கிறார். இந்தத் தகவல் தெரிந்ததும் பாரதியைத் த.ற்.கொ.லை.க்.கு தூ ண்டியதாக முத்துகுமரேசனை போலீஸார் கை து செய்திருக்கின்றனர்.