வவுனியாவில் ‘கொரோனாவால் இ றந்தவர்களின் உ டல்களை எ ரிக்க வேண்டாம்’ என தனிமனிதன் போ ராட்டம்!!

2033

மௌலவி முனாஜி..

கொரோனாவால் இ றந்தவர்களின் உ டல்களை எ ரி க் க வேண்டாமென தெரிவித்து வவுனியா நகரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாயிலுக்கு முன்பாக தனி மனிதனொருவர் க வனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈ டுபட்டிருந்தார்.

குறித்த க வனயீர்ப்பு போ ராட்டத்தில் இன்று (11.12.2020) மதியம் காலை 11.00 மணியளவில் வவுனியாவை சேர்ந்த மௌலவி முனாஜித்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொரோனாவினால் உ யிரிழ ப்போரின் உ டலங்களை த கனம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் நிறுத்த வேண்டும் மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உ யிரிழந்தவர்களின் உ ட லை,

அடக்கம் செய்வதற்கு சர்வதேச சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய இலங்கை அரசு அனுமதியளிக்க வேண்டுமென தெரிவித்து தனியொரு மனிதராக க வனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈ டுபட்டிருந்தார்.

இதனையடுத்து த விர்க்க மு டியாத கா ரணத்தினால் வெள்ளிக்கிழமையான இன்று பெரிய பள்ளிவாசலின் மதிய நேர பிரதான தொழுகை நிறுத்தப்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.