தமிழகத்தில் 3 பிள்ளைகள் மனைவியுடன் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய தச்சுத் தொழிலாளி : நடந்த சோகம்!!

735

தமிழகத்தில்..

தமிழகத்தின் விழுப்புரம் அருகே கந்து வட்டி கொ டுமையால் தச்சு தொழிலாளி குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளியான மோகன்(36). இவர் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்ததுடன், கடன் சுமையாலும் அ வதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கந்து வட்டி கொ.டு.மை தா ங்க முடியாமல் ஞாயிற்றுக் கிழமை இரவு மோகன் தனது மனைவி விமலேஸ்வரி(30) மற்றும் மகள்கள் ராஜேஸ்வரி(8), விமலஸ்ரீ(7), மகன் சிவபாலன்(4) ஆகிய 3 குழந்தைகளுடன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டுள்ளார்.

திங்கள்கிழமை காலை வெகுநேரம் ஆகியும் மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ச ந்தேகம் ‌அடைந்தனர்.

கதவை உ.டை.த்.து பார்த்தபோது மோகன் குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ ய்துள்ளது தெரியவந்தது. தகவல் அறிந்த வளனூர் காவல்துறையினர் நிழ்விடத்துக்கு விரைந்து சென்று வி சாரித்துள்ளனர்.

தொடர்ந்து ச டலங்களை மீ.ட்.டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பில் முதன்மை அதிகாரிகள் நேரில் சென்று வி சாரணை நடத்தினர் வருகின்றனர்.

கந்து வட்டி கொ டுமையால் குடும்பத்துடன் 5 பேர் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.