வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு மரபணு மாறிய கொரோனா தொற்று!!

814

மரபணு மாறிய கொரோனா..

சைப்ரஸ் நாட்டில் இருந்து கடந்த வாரம் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் 45 பேருக்கு புதிய மரபணு மாறிய கொரோனா தொற்றியுள்ளதாக என பரிசோதிப்பதற்கு விசேட வைத்திய குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வெளிநாட்டு பணியாளர்கள் 4200 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த நபர்களுக்குள் சைப்ரஸ் நாட்டில் இருந்நது சந்த 150 பேரில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த வெளிநாட்டு பணியாளர்களை தனிமைப்படுத்துவதற்கான முழுமையான பணியை இராணுத்தினரே மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அவ்வாறு வந்த பணியாளர்கள் மூலம் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவாத வகையில் செயற்படுவதற்கு பார்த்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.