
உத்தம வில்லன் திரைப்படத்தின் போஸ்டரில் வரும் உருவம், கேரளாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படத்தை மாதிரியாகக் கொண்டு உருவாக்கபபட்டது என்ற தகவல் வெளியாகி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
ஏற்கனவே பூஜா குமார், ஆண்ட்ரியா என இரு நாயகிகள் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிப்பதாக பேசப்பட்ட நிலையில், தற்போது மரியான் திரைப்படத்தில் பனிமலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த .
இது பற்றி கூறிய பார்வதி மேனன், நான் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிப்பது உண்மை தான். ஆனால் என் கதாபாத்திரத்தைப் பற்றி தற்போது சொல்வதற்கு எதுவுமில்லை. கமல் போன்ற பெரிய ஹீரோவுடன் நடிப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.





