யாழில் நடந்த பெரும் துயரம் : விபத்தில் இருந்து உ.யிர்த.ப்ப முயன்ற இளைஞன் ம.ரணம்!!

2251

மயூரன்..

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உ.யிரிழந்துள்ளார். யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று (30.01.2021) இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோ.துண்டு இளைஞர் ஒருவர் உ.யிரிழந்துள்ளார்.

தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த இளைஞன் த.ப்.பி.க்.க மு.யன்று பா.ய்ந்ததாகவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோ.தியதாலேயே அவர் உ.யிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

விபத்தில் 25 வயதான மயூரன் என்பவர் உயிரிழந்ததுடன், அவரது சகோதரனும் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உ.யிரிழந்த இளைஞன் அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.