கிளிநொச்சியில்..
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் தாயார் கு.டும்பத் த.கராறின் காரணமாக தனது மூ.ன்று பி.ள்ளைகளையும் கி.ணற்றில் தூ.க்கி வீ.சிவிட்டு தா.னும் கு.தித்துள்ளார்.
இந்தக் கொ.டூரத்தில் தா.யார் உ.யிருடன் மீ.ட்கப்பட்டுள்ள போதிலும் மூ.ன்று பி.ள்ளைகளும் உ.யிரிழந்துள்ளனர். இரணைமடுக் குளத்தின் வலது கரை வாய்க்கால் ஓரம் உள்ள ஒற்றைக்கை பிள்ளையார் ஆலயம் அருகில் இருந்த கிணற்றுக்குள்ளேயே நேற்று (03.03.2021) மாலை தனது பி.ள்ளைகளைப் போ.ட்ட தா.யா.ர் தானும் கி.ணற்றில் கு.தித்திருந்தார்.
இதன்போது தா.யா.ர் கி.ணற்றில் கு.திப்பதை அவதானித்த சிலர் கி.ணற்றில் கு.தித்து கா.ப்பாற்ற மு.யன்றதில் தா.யார் உ.யிருடன் மீ.ட்கப்பட்டார். அதேவேளை, இரண்டு வயது ஆ.ண் கு.ழந்தையும் ச.டலமாக மீ.ட்கப்பட்டடார்.
மீ.ட்கப்பட்ட கு.ழந்தையின் ச.டலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. ஏனைய இரு பெ.ண் பி.ள்ளைகளைத் தே.டும் ப.ணி இ.டம்பெற்றது. அவர்கள் இருவரும் நேற்றிரவு ச.டலங்களாக மீ.ட்கப்பட்டனர்.
மூ.ன்று பி.ள்ளைகளின் ம.ரணம் அப் பகுதியில் பெ.ரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருத்திகா (வயது 08), அட்சயா (வயது 05) மற்றும் ரெனேஜன் (வயது 02) ஆகிய கு.ழந்தைகளே தா.யாரின் வெ.றி.யா.ட்.ட.த்.தி.ல் உ.யிரிழந்துள்ளனர்.