வவுனியா நெடுங்கேணியில் ஐவர் அதிரடியாக கைது!!

3192

நெடுங்கேணி..

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கே.ர.ள க.ஞ்.சா.வுடன் நால்வரையும் யானைத்தந்தத்துடன் ஒருவரையுமாக ஐவரை நேற்று (03) இ.ரா.ணுவத்தினர் கை.து செய்துள்ளனர்.

நெடுங்கேணி பகுதியில் நேற்று (03.03) மாலை நால்வர் ச.ந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ளனர். குறித்த நால்வரையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோ.தனை செய்த போது, சிறு சிறு பொதிகளாக வைத்திருந்த 250 கிராம் கே.ர.ள க.ஞ்.சா.வை கை.ப்.ப.ற்றியுள்ளனர்.

நெடுங்கேணி – பட்டிக்குடியிருப்பு, கீரிசுட்டான் , மதுரம்பிட்டி போன்ற பகுதிகளை சேர்ந்த நால்வரையுமே இவ்வாறு கை.து செய்துள்ளனர். மேலும், குறித்த சந்தேகநபர் ஒருவருடைய பட்டிக்குடியிருப்பு வீட்டில் மேற்கொண்ட சோ.தனையின்போது,

யானைத்தந்தம் ஒன்றை கை.ப்பற்றியதுடன், 68 வயதுடைய அவரது தந்தையும் கை.து செய்த இராணுவத்தினர், ஐவரையும் நெடுங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.