உலக சினிமா திரும்பி பார்க்க வைக்கும் அமலாபாலின் அடுத்த படம்!!

476

Amala Paul

பல தடைகளை தாண்டி ரிலீஸான நிமிர்ந்து நில் திரைப்படத்தின், இயக்குனர் சமுத்திரக்கனி வழங்கிய பேட்டியில்..

உன்னை நீ சரி செய்துகொள் உலகம் தானாக திருந்திவிடும் ‘ சிலையும் நீயே சிற்பியும் நீயே’ என்ற வாசகத்தை கருவாக வைத்து எடுத்தபடம் நிமிர்ந்து நில் என தெரிவித்த அவர் சமுகத்தை நேசிப்பதனால் சமுகத்தை வைத்தே அதிகபடம் எடுப்பதாக கூறினார்.

தனது அடுத்தபடம் அமலாபாலை வைத்து தான் இதில் அவருக்கு இரட்டை வேடம் எனவும் இது திரில்லர் மூவி இல்லை என்றும் அப்படம் தமிழ் சினிமா உலகத்தை திரும்பிபார்க்கவைக்கு அளவிற்கு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.