வவுனியாவில் 4 கிலோ600 கிராம் கேரள க.ஞ்சாவுடன் இளைஞன் கைது!!

1671

தாண்டிக்குளம் பகுதியில்..

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கேரள க.ஞ்.சா.வி.னை உடமையில் வைத்திருந்த சாந்தசோலையை சேர்ந்த இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று(24.03.2021) மாலை கை.து செய்துள்ளனர்.

தாண்டிக்குளம் சந்தி பகுதியில் க.ஞ்.சா விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இ.ர.கசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோ.தனை நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிசார் இளைஞர் ஒருவரின் பயண பொதியினை சோ.தனையிட்டனர்.

இதன்போது பையில் ம.றைத்து வை.க்கப்பட்டிருந்த 4 கிலோ 600 கிராம் எடையுடைய கேரளா க.ஞ்.சா.வி.னை பொலிஸார் கை.ப்.ப.ற்றியுள்ளனர்.

அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற கு.ற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா சாந்தசோலையை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் கை.து செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.