இந்தியாவில் நடந்த வீதி விபத்தில் 10 இலங்கையர் படுகாயம்!!

640

Accidentஇந்தியாவில் உள்ள ஆக்ராவுக்கு சென்ற இலங்கையர்கள் விபத்து ஒன்றில் சிக்கியதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

யமுனா அதிவேகப்பாதையில் இந்த விபத்து நேற்று மாலை ஏற்பட்டது. இதன்போது 10 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.