கர்ப்பமாக உள்ள 20 வயதான மனைவி : திருமணமான 7 மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

31156

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 7 மாதத்தில் இளைஞன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (21). விவசாயியான இவரது மனைவி அபிதா (20).

இவர்கள், 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அபிதா கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பி.ரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விக்னேஷ் ம.னவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் ம.னமுடைந்த விக்னேஷ், வீட்டின் அருகில் உள்ள ம.ரத்தில் வே.ட்டியால் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து, விக்னேஷ் உ.டலை மீ.ட்.டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.