க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 10இல் வெளியாகும்!!
623
2013ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 10ம் திகதி அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.